கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனும், சகோதரியும்

வென்னப்புவ - வைக்கல பகுதியில் இன்று (27) காலை வீட்டில் வைத்து சிறுவன் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8 வயதுச் சிறுவனும், 19 வயதுடைய சகோதரியுமே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய ஒருவர் கைது.

No comments