இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு.
இங்கிலாந்தில் வசித்து வரும் 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி மிஸ் இங்கிலாந்து போட்டியில் முடிசூடியுள்ளார்
இரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களைப் பெற்றவர் அவர் , 146 IQ கொண்டவர், ஐந்து மொழிகளில் சரளமாக உரையாட கூடியவர் என கூறப்படுகிறது
முகர்ஜி இந்தியாவில் பிறந்து ஒன்பது வயதில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர்.
அவர் இரண்டு இளங்கலை பட்டங்களை முடித்தார்: மருத்துவ அறிவியலில் ஒன்று மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் பெற்றுள்ளது குறிப்பிடத்தகது.

Post a Comment