கடும் மழையால் அணையில் விரிசல்! சீர்ப்படுத்தும் பணியில் விமானப்படை!

பிரித்தானியாவின் தெற்கு பகுதியில் உள்ள டெர்பிஷையர் நகரங்களில்  பெய்த கனமழை காரணமாக வேஹிலி அணையில் பயங்கர விரிசல்  ஏற்பட்டுள்ளதனால், அணை  உடையலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், சேதம் அடைந்த அணையின் பகுதியை திருத்தும் பணியில் விமானப்படையின் உலங்குவானூர்தியின் உதவியுடன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments