சூடு பறக்கும் கொழும்பு அரசியல்! மஹிந்த - சிறிசேன சந்திப்பாம்

ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச இடையில் நேற்று (27) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி அமைப்பது தொடா்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments