சுதந்திர தினத்தில் தாக்குதல்,5 ராணுவம் பலி!

இந்திய  சுதந்திர தினமான நேற்று காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர் , இதில் இந்திய இராணுவம் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும்,  இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர் என இந்திய இராணுவ அதிகாரி வடக்கு தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறியுள்ளார்.

No comments