பெண்களில் கவனம் செலுத்த வேண்டுமாம்! கோத்தாபய

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என்று பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று (31) இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான தமிழ் தாய்மார்களை நீண்ட நாட்களாக வேதனையில் துவண்டுபோக் செய்து இன்றும் அவர்கள் இருக்க காரணமான கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருப்பதை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

No comments