பெறுமதியான போதைப் பொருள் பொதி கைப்பற்றப்பட்டது

மன்னார் - வங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் பொதி ஒன்று இன்று (24) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இந்தப் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments