ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

22.54 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்குளிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபருக்கே இந்தத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments