சிறை வைக்க முடியாமல் பெண்களுடன் தொடர்பு படுத்துகின்றனர் - தம்மரத்ன தேரர்


பௌத்த தேரர்களை தாக்கி சிறை வைக்க முடியாமல் போனவர்கள் சிலர். இப்போது பெண்களுடன் தொடர்புபடுத்தி எம்மை தாக்க முயற்சிக்கின்றனர் என பெல்லன்வில தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ராஜமஹா விகாரையின் ஐந்து கலங்கள் கொண்ட நினைவு மாளிகையை திறந்து வைத்த போது இதனை தெரிவித்தார்.

No comments