சேலையில் இருப்பது புத்தரின் முகம் தானா?
ஒரு தமிழ்த் தாய் சாறி அணிந்தமைக்காக திருகோணமலையில் கூடிய சிங்களவர்கள் அவரை மிரட்டி தங்களது காலில் விழ வைத்து தமது சிங்களப் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்கள்...
இந்த நாட்டில் தமிழர்களுக்கு சகல உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளது...
இந்தத் தமிழ்த் தாய் அணிந்திருந்த சாறியில் தமது புத்தரின் உருவம் தெரிகிறதாம்!
தெரிவது புத்தரின் முகமா இதுவா புத்தரின் முகம்? புத்தரின் முகம் தெரிகிறது என்று பௌத்தத்திற்காகத் துள்ளுபவர்கள் எங்களின் தமிழ் உறவுகளை கோயிலுக்குள் வைத்து விமானக் குண்டு போட்டு ஈவிரக்கமின்றி கொலை செய்யேக்க மற்றும் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளைக் பச்சிளம் பாலகர்களுடன் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கும் போது உங்களின் பௌத்த அறம் எங்கு சென்றது?
எம்மினத் தமிழ்த் தாயை மிரட்டி அச்சுறுத்தியவர்கள் யார் சிங்கள இளைஞர்கள், சிங்கள புத்தியீவிகள், சிங்கள பௌத்த பிக்குகள், சிங்களப் பொலிசார் கைது செய்தனர். இந்த நாட்டில். தமிழனது நிலை இதுதான். இதைப் பற்றிக் கதைக்க வேண்டாமாம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாமாம், இதைக் கண்டும் காணாதது மாதிரி விட்டுவிடட்டுமாம் எங்கட மகான்கள் சொல்கிறார்கள்....
எங்கள் தமிழ் இனத்திற்காகக் கதைக்க இப்ப யார்தான் உள்ளார்கள்..........
(சின்னராசா சிவேந்திரன்)

Post a Comment