யாழ் புத்தகத் திருவிழா!

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் ஆலோசனையில் இலங்கை புத்தக விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புத்தகத் திருவிழா இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் இந்தத் திருவிழா செப்டம்பர் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

No comments