தூக்கிற்கு எதிரான பிரேரணை சட்ட விரோதம் - ஜனாதிபதி


இலங்கையில் இருந்து மரண தண்டனையை ஒழிப்பதற்கு பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை அரசியலமைப்பிற்கு முரணானது என்று சட்டமா அதிபர் என்னிடம் தெரிவித்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments