வானூர்திக்குள் புகை மண்டலம்! தரையிறக்கப்பட்டது வானூர்தி!

பிரித்தானியாவின் லண்டன் கீத்ரோ வானூர்தி நிலையத்திலிருந்து ஸ்பெயின் வலன்சியாவுக்கு புறப்பட்ட BA422  எண்ணைக் கொண்ட பிரிட்டிஸ் ஏயார்வெய்ஸ் வானூர்திக்குள் புகை பெருமெடுப்பில்ஸபரவியதால் அவ்வானூர்தி அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வானூர்திக்குள் இருந்த 177 பயணிகள், இரு வனோடிகள், ஆறு பணியாளர்கள் என மொத்தமாக 185 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
No comments