நல்லூரில் பக்தி பரவசத்துடன் இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்று (14) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்துடன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

இதன் போது இராணுவத் தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தர்.

No comments