காஷ்மீர் விவகாரம், ஐநா பாதுக்கப்புச் சபையை கூட்ட பாகிஸ்தான் அழைப்பு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தமைக்கு   பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  

இந்நிலையில் காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டும்படி  ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குரேஷியின் கடிதம் வரும் முன்னதாகவே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் பேசி தீர்வு காண வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் ஏற்கனவே தங்கள் செய்திக் குறிப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments