ஹேக்கர்கள் கையில் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் கணக்கு!

கீச்ச்சு (ட்விட்டர்) தலைமை செயலதிகாரி ஜாக் டோன்சி தன்னுடைய உத்தியோகபூர்வ கணக்கை ஹேக் செய்யப்பட்டுளதாகவும், அதிலிருந்து  இனவெறி மற்றும் கொச்சையான கீச்சு பதிவுகள் பகிரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .அவருடைய கணக்கை 4,200,000பேர் தொடர்ந்து வரும் நிலையில் இவ்வாறு கீழ்தனமாக செய்திகள் பகிரப்பட்டு வருவது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வருவரும்  ட்விட்டர் நிர்வாகம்  30 நிமிடங்கள் வரை ஜாக் டோன்சி கணக்கு ஹேக்கர்கள் கைகளில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கிட்லர் நல்லவர் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

No comments