நல்லூரில் திரண்ட பக்தர் திரள்!


வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர்த்திருவிழா உணர்வுபூர்வமாக இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் அச்சமூட்டல்களை தாண்டி இன்றைய ஆலய தேர்த்தோற்வத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. No comments