11 பில்லியன் தொன் பனிமலை உருகி ஆறாக ஓடுகிறது; தீவுகளும் மூழ்கும் அபாயம்!

கீரின்லந்துப் பகுதியில் 24 மணி நேரத்தில் 11 பில்லியன் தொன் அளவு எடை பனிப்படலம் உருகியுள்ளதாகaஆராட்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை இவ்வாறு நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுபவர்களை மிகவும் கவலைகொள்ள வைத்துள்ளது.
முதல்முறையாக ஒரே நாளில் கீரின்லந்தில் அதிகமான பனி உருகிய சம்பவம் இதுவே என்று காலநிலை ஆறட்சியாலர்களினால் கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்தால் கடல்மட்டத்தின்அளவு உயர்வதன் மூலம் சில தீவுகளும் நாடுகளின் நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று மேலும் கூறுகின்றனர்.

No comments