பிரித்தானியாவில் மின் தடை! 1மில்லியன் மக்கள் பாதிப்பு!

பிரித்தானியாவில்  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுபொமக்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மின் தடையால் வீடுகள், போக்குவரத்து நடவடிக்கைகள், தொலைத் தொடர்புகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன.
இரு மின் பிறப்பாக்கிகளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுதான் மின் தடைக்குக் காரணம் என்றஎன்று அறிவிக்கப்பட்டது.
மின்பிறப்பாக்கிகள் இரண்டும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

No comments