காஷ்மீரை பிரிக்க மோடிக்கு திட்டம் வகுத்தவர்! கசிந்தது உண்மை!

பிவிஆர் சுப்ரமணியம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசியல் சாசனம் 370 பிரிவை நீக்குவதாக நேற்று (ஆகஸ்ட் 5) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இச்சட்டப்பிரிவு நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு கஷ்மீரில் பதற்றைத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதனால் தொலைதொடர்பு, தொலைக்காட்சி ஒன்ற தொடர்பாடல்கள் அனைத்தும் அங்கு முடக்கப்பட்டுள்ளது. உலகா அளவில் கவனிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு அருகில் இருக்கும்  பாகிஸ்தான் , சீன போன்ற நாடுகளை ஆலோசனையில் முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திடீர் திட்டத்துக்கு காரணமானவர்கள் விபரம் கசிந்துள்ளது. பிவிஆர் சுப்ரமணியம் என்றும் IAS அதிகாரிதான் இதன் மூலகாரணம் என்று கூறப்படுகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் , இவர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பிரிவின் முக்கிய அதிகாரி என்றும் அவர்கூடவே பயணிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது,மனோஹன்சிங் பிரதமாராக இருக்குக்கும் காலத்திலேயே அவரோடும் அவர் பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது, "மிஷன் கஷ்மீர்" என்று பெயர் வைத்து ஒன்றரை மாதமக  திட்டம் வகுத்து மோடியிடம் கொடுத்துள்ளார் , அதன் அடிப்படையிலேயே மோடியும் அமித்ஷவும் ஒப்புக்கொடுத்துள்ளனர்.

அதனாலே அவரை கஷ்மீருக்கு தலைமைச் செயலராக அனுப்பப்பட்டுள்ளார்,
அதன்படியே காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து நிக்கப்படுவதற்க்கு முன்னர் 144தடையுத்தரவு பிறப்பித்து , தொலைத்தொடர்புகள் துண்டித்து , முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

அஜித் தோவல்
இவைகள் அனைத்தையும் பிவிஆர் சுப்ரமணியம் நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்தது இந்திய தேசியபாதுகாப்பு செயாலர் அஜித் தோவல் அவர்களுமே, எனவே இவர்கள் இருவருமே இந்த திட்டத்துக்கு மூலகாரணம்  என இந்திய புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

பதிவுக்காக- முகிலினி

No comments