கேணல்கள் 31 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றனர்

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் தற்காலிக பிரிகேடியர் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டு பாதுகாப்பு செயலகத்தினால் அதிகாரபூர்வமாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்ட பிரகேடியர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ; 

கேர்னல் சி.டி. ரணசிங்க RWP RSP 

கேர்னல் கே.ஜி. எம். எஸ். பெர்ணான்டோ 

கேர்னல் எஸ்.பி.ஏ.ஐ.எம்.பி. சமரகோண்; Hdmc Lsc 

கேர்னல் எச்.எம்.எச்.என். ஹேரத்; 

கேர்னல் எஸ்.என்.ஏ. திஸாநாயக ato 

கேர்னல் டபுல்யூ. எம்.ஆர். டபுல்யூ. டபுல்யூ. எச். ஜே. பி. வணிகசேகர USP 

கேர்னல் கே.பி.எஸ். சில்வா 

கேர்னல் டபுல்யூ. பி டபுல்யூ. எம். ஆர். எஸ். பி. அலுவிஹார RWP RSP 

கேர்னல் இ. ஏ.டி.பி. எதிரிசிங்க psc 

கேர்னல் யு.பி.ஆர். வீரகோண் WWV RWP RSP USP 

கேர்னல் கே.ஏ. சமரசிரி RWP RSP USP psc 

கேர்னல் என்.பி.ஏ. குணவர்தன RSP 

கேர்னல் எல்.சி.ஆர். ஜயசூரிய RSP psc 

கேர்னல் கே.பி.எஸ்.ஏ. பெர்ணான்டோ RWP RSP 

கேர்னல் ஆர்.பி. பென்ஜமின் RSP USP 

கேர்னல் எஸ். ஆர்.பி. அலுவிஹார RWP RSP psc 

கேர்னல் டபுல்யூ. பி.ஏ.டி.டபுல்யூ. நானயக்கார RSP USP 

கேர்னல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்றிகோ RSP psc IG 

கேர்னல் ஏ.எம். முத்தலிப் 

கேர்னல் எம்.ஜி.டபுல்யூ.டி.டபுல்யூ.டபுல்யூ.எம்.சி.பி. விக்ரமசிங்க RWP RSP psc 

கேர்னல் ஐ. எச்.எம்.டி.எச். செணரத்ன USP 

கேர்னல் எம்.கே.யு.பி. குணரத்ன RSP psc IG 

கேர்னல் எஸ்.டபுல்யூ.எம். பெர்ணான்டோ WWV RWP RSP USP psc 

கேர்னல் கே.ஏ.டபுல்யூ. எஸ். ரத்நாயக்க 

கேர்னல் கே.ஏ.ஏ. உதய குமார RSP USP psc 

கேர்னல் எல்.பி.கே.சி. விஜேதுங்க RWP RSP USP 

கேர்னல் டி.பி. ஜயசிங்க RSP 

கேர்னல் இ.ஏ.பி. எதிரிவீர RWP 

கேர்னல் ஆர்.டபுல்யூ. பொண்ணம்பெரும RSP psc 

கேர்னல் ஏ.எஸ். விக்ரமசேன RWP RSP USP psc Hdmc 

கேர்னல் டி.எல்.எஸ்.யு.டி சில்வா USP

No comments