ஸ்வீடனில் வானூர்தி விபத்தில் 9 பேர் பலி!

வடக்கு ஸ்வீடனின் உமேய் எனும் சிறிய  நகரத்தின் அருகே சிறியரக வானூர்தி  தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஒன்பது சுவீடன் நாட்டவர் உயிரிழந்துள்ளனர்.

உமேய் வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட வானூர்தி சிறிது நேரத்திலேயே உம் நதிக்கரையில் உள்ள தீவில் விபத்துக்குள்ளானது என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் பெண்டர் ஜோன்சன் கூறினார்.

No comments