புறப்பட இருந்த சந்திராயன் திடீர் நிறுத்திவைப்பு!

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி இன்று அதிகாலை  2.51 மணிக்கு  விண்ணில் பாயும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
தற்போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  இஸ்ரோ தகவல்கள்vவெளியிட்டுள்ளது,

No comments