நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்ற காணொளி ஏலத்தில்;
முதல்முதலில் நிலவில் கால்பதிக்கப்பட்ட நீல்
ஆம்ஸ்ட்ராங் பயணத்தின் போது
நடந்த நிகழ்வுகளை நாசா காணொளியாக பதிவு செய்தது வைத்திருந்தது .
மொத்தம் 1,100 சுற்றுக்கள் கொண்ட காணொளியை கடந்த 1976-ம் ஆண்டு அமெரிக்க அரசு ஏலத்துக்கு விட்டது. அதை கேரி ஜார்ஜ் என்ற கல்லூரி மாணவர் ஏலத்தில் எடுத்தார். அதை தற்போது கேரி அந்த நீல் ஆம்ஸ்ட்ராங் வீடியோவை மீண்டும் ஏலத்தில் விட போவதாக அறிவித்துள்ளார்.

Post a Comment