உண்மையை ஒப்புக்கொண்ட பிரான்ஸ்! ஜூலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானியுடன்  ஈரானின் அணுசக்தி பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையை ஜூலை 15ம் தேதிக்குள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று தான் கூறியது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடன்  போர் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ள ஈரானுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்யுள்ளது.

No comments