ஹட்டனில் போராட்டம்; நவீன் திஸாநாயக்க கொடும்பாவியும் எரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய்க் கொடுப்பனவை வழங்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கு எதிராக இன்று ஹட்டன் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது அமைச்சரின் உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டது.

No comments