கஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்?


சாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன். இக்கடத்தலில் ஒரு இராணுவ சிப்பாயும் கைதாகியிருந்தார்.

வடமராட்சி கிழக்கிலிருந்து கஞ்சாவினை கடத்தி வந்தவேளையிலேயே இவர்கள் கையும் மெய்யுமாக கைதாகியிருந்தனர்.

இதேவேளை ஏற்கனவே வடமராட்சி கிழக்கில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபரொருவரை எம்.ஏ.சுமந்திரன் தலையிட்டு  சிலமாதங்களுக்கு முன்னர் விடுவித்திருந்த சர்ச்சைகளின் மத்தியில் தற்போது அவரது உதவியாளரும் களமிறங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது!

No comments