வெளிநாடு செல்லும் மைத்திரி - அமைச்சரவையை அவசரமாகக் கூட்டுகிறார்

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு நாளை லண்டன் செல்கிறார் ஜனாதிபதி மைத்ரி.

தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள செல்லும் அவர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருப்பார்.

இதனால் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தை இன்று அவசரமாகக் கூட்டவுள்ளார் ஜனாதிபதி. பிற்பகல் இரண்டு மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

No comments