ஸ்டுடியோக்கு தீ வைப்பு! 24 பேர் உடல் கருகிப் பலி.

ஜப்பானில் உள்ள அனிமேஷன் தயாரிப்பு நிறுவனம் மீது சந்தேக நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தீ பற்றியதால் தீயில் அகப்பட்டு  24 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீயை  ஏற்பட காரணமானவர்கள் தொடர்பில் காவல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

No comments