சத்தியசீலன் ஆளுநர் செயலாளராக பதவியேற்றார்!
வட மாகாண ஆளுநரின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் ஜீலை முதலாம் திகதியான இன்று காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக இருந்த இளங்கோவன் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த எஸ்.சத்தியசீலன்; ஜீலை முதலாம் திகதியான இன்று காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
Post a Comment