ஹேமசிறி வைத்தியசாலையில் - பூஜித கைது ?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரை இன்று காலை பத்தரை மணிக்கு சி ஐ டி தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுகயீனம் காரணமாக சில கடந்த சில நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஹேமசிறி இன்று சி ஐ டி செல்ல மாட்டாரென தெரிகிறது.
பூஜித்த மட்டும் செல்வாரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை என்றபோதும் அவர் இன்று சி ஐ டி செல்லும் வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் ஹேமசிறி பெர்னாண்டோ கைதாகும் பட்சத்தில் அவர் யாரும் எதிர்பாராத முக்கியமான தகவல்களை வெளியிடுவாரென அவருடன் தொடர்புடைய தரப்புக்கள் கூறின.

Post a Comment