மிதக்கும் வானூர்தி விபத்தில் 3 பேர் பலி, 4பேர் மாயம்!

வடகிழக்கு கனடாவின் ஒதுக்குப்புறமான பகுதியான லாப்ரோர் பகுதியில் உள்ள ஏரிக்குள் மிதக்கும் வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருந்தனர் மற்றும் நான்கு பேர் காணமல் போயுள்ளனர்.

கியூபெக்கில் உள்ள  ஏர் சகுனோலால் நிறுவனத்தால் இயக்கப்படும்  DHC-2 பெவர் வானூர்தியில் 7 பேர் சென்றிருந்தனர்  ஒரு விமானி , இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. காணமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

No comments