உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்தியப் பெண்மணி நியமிப்பு!
உலக
வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி
ஆலோசகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்றுஅறிவித்துள்ளார் .
இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையினை அறிந்துகொண்ட டேவிட் மல்பாஸ் இவரை உலகம் எங்கும் கடன்வழங்கும் ஒரு வங்கியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெருமையளிக்கிறது என கூறியுள்ளார்.

Post a Comment