சீமான் பாணியில் டிரம்ப்; அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே!

தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும், தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும்,. தமிழ்நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள் வாழ  ஆனால் தமிழ் நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்தி நாம்தமிழர்  கட்சி  சீமான் தமிழகத்தில்  பிரச்சாரம்  செய்து  வருகிறார்.
அமெரிக்காவில் வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதே சீமான்   பாணியில் அமெரிக்க அமெரிக்க மக்களுக்கு மட்டுமே உரியது என்றும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை மற்ற நாட்டினர் பறித்து கொள்வதை அனுமதிக்க முடியாது  என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

No comments