உணவருந்த ஒற்றுமை:இந்திய சாதனை!


தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொண்டாலும் ஒற்றுமை காப்பது இந்திய துணைதூதரக விருந்துகளில் மட்டும் தான் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் நடத்திய விருந்துபசாரமொன்றில் ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்குப்போட்டியாக அரசியல் நடத்திய சி.வீ.கே.சிவஞானம்,அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் அமைதியாக விருந்தை ருசிப்பதை காணலாம்.

ஆட்சி கதிரையிலிருந்து இறங்கிய பின்னரும் பரஸ்பரம் கண்டுகொள்ளாத போக்கிலிருக்கின்ற அரசியல்வாதிகளை ஒரு மேசையில் உணவருந்தவேனும் இருத்தி இந்திய அரசு சாதனை புரிந்துள்ளது.

No comments