வந்து சேர்ந்தார் மோடி?


இலங்கைக்கான நான்கு மணி நேர விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் மோடி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரை இலங்கை பிரதமர் ரணில் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றிருந்தார்.

மாலைதீவிலிருந்து இந்திய திரும்பும் அவர் வழியில் கொழும்பில் குறித்த நாலு மணி நேரமும் தங்கியிருக்கும் மோடி மதிய விருந்தினை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் முடித்துகொள்வார்.

இடைப்பட்ட நேரத்தில் ரணில்,மைத்திரி,கூட்டமைப்பு ,மலையக தரப்புக்கள் மற்றும் முஸ்லீம் தரப்புக்களுடன் புகைப்படமெடுத்துக்கொள்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.  

No comments