பாஜகா- காங்கிரஸ் இடையே மோதல்; நால்வர் பலி!

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும். பாஜனதா தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கட்சி கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கலகலப்பாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொண்டனர். பா.ஜனதா தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ‌ஷங்கர் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments