இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பப்புவா (Papua) மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது,ரிக்ட்டர் அளவில் 6.3ஆகப் பதிவகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
உயிரிழப்பு சேத விபரங்கள் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை.

No comments