ஸ்டாலினைச் சந்தித்த மாவை!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  இன்று காலை  சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கியதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

No comments