வெள்ளை மாளிகையில் பதற்றம்! புகுந்தவர் மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவின் வொஷிண்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு பயணத்துக்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், அவர் வெளியேறிய சில நிமிடங்களில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் பாதுகாவலர்களையும் தாண்டி அத்து மீறி நுழைய முற்பட்டபோது துப்பாக்கியால் சுட்டதினால் குண்டுபட்டு கீழ விழுந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் 
அவருக்கு மருத்துவ உதவி செயத்தோடு கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.ஓ

No comments