மாமியார் மீது மருமகன் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மாமியார்  மீது மருமகன் தாக்கியதில் படுகாமடைந்த மாமியார் தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மருமகனையும் காவலதுறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.

காயமடைந்த பெண் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி.ஐயாத்துரை என தெரியவந்தூள்ளது.

கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்குள்ளான பெண்ணை அயலவர்களால் காவுவண்டி மூலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

No comments