முடங்கியது மட்டு - அம்பாறை!

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வழமை மறுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மும்மதத் தலைவர்கள் தலைமையில் நான்கு நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த இரு மாவட்டங்களில் வழமை மறுப்புப் போராட்டம் இடம்பெறுவருகின்றது.

No comments