சனி கோளுக்கு அனுப்படவுள்ளது ஆளில்லா உலங்கு வானூர்தி!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் நிசா சனிக் கோளுக்கு ஆளில்லா உலங்கு வானூர்தியை அனுப்பவுள்ளது.
சனியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயம் ஏதும் இருக்கிறதா? என்பதை ஆராய்ச்சி செய்யும் நோக்கோடு இந்த ஆளில்லா உலங்கு வானூர்தியை அனுப்புகிறது.
குறித்த உலங்கு வானூர்திக்குத் தும்பி (Dragonfly) எனப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
சனிக்கோளுக்கு 2026 ஆம் ஆண்டு அனுப்ப்படும் ஆளில்லா வானூர்தி 2034 ஆண்டு சனியைச் சென்றடையும். 8 ஆண்டுகள் அங்கு ஆராய்ச்சியைத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment