ஆப்கானிஸ்தானில் அதிரடித் தாக்குதல் 51 பேர் பலி !

ஆப்கானிஸ்தான் இராணுவப் படைக்கும்  தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும் மோதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொள்ளப்பட்டதாக பன்னாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கி குழிகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவை தகர்த்து அழிக்கப்பட்டத்காகவும்அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.

 ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு ஆதரவாக ஐநாவின் நேட்டோ படைகளும் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments