ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; மலேசியாவில் மூவர் கைது!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களைமலேசியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மலேசிய பாதுகாப்பு பிரிவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்புப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டுள்ளதக அறியமுடிகிறது.

கைதுசெய்யப்படடவர்கள்  மலேசியர், இந்தோனேசியர். மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும் ,
28 வயதுக்கும் 42 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments