மண்மேடு சரிவில் சிக்கி இருவர் பலி!

பேராதனை – கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு 49 வயதும் மற்றவருக்கு 34 வயதும் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.

வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை அதற்கு பின்னால் இருந்த மண்மேடே இவ்வாறு சரிந்து வீழ்ந்தில் குறித்த இருவரும் பலியாகியுள்ளனர்.

அனர்த்தத்தில் 64 மற்றும் 34 வயதான நபர்களே உயிரிழந்துள்ளனர்.

No comments