சீன மொழியில் மட்டுமே; விக்கிபீடியாவுக்கு வந்த சோதனை!

விக்கிபீடியா இணையதள தகவல் களஞ்சியம் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இயங்கி பல விடையங்களை இலகுவாக அவரவர் மொழிகளில் அறிந்துகொள்ள எதுவாக வடிவமைக்கப்பட்டு நிர்வகித்தது வரும் நிலையில்.

சீனாவில் இதற்க்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகின்றது அந்நாடு. சீன மொழி தவிர்த்து ஏராளமான மாற்று மொழிகளில் விவரங்களை தேடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது தடை செய்யப்படும் மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்து 
தற்போது அனைத்து மாற்று மொழிகளும் தடை செய்யப்பட்டு, பன்மொழி விக்கிபீடியா முழுமையாக சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
அதுவும் சீன மொழில் அளிக்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே சீனர்கள் விக்கிபீடியாவில் பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பன்னாட்டு இணைய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments