ஞானசார தேரர் விடுதலை!

நீதிமன்றங்களை அவமதித்த குற்றத்திற்க்காக சிறைவைக்கப்பட்டிருந்த   பொதுபலசேனா  அமைப்பின் தலைவர் விடுதலை செய்யப்படத்தக்க கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் அடிப்படையிலேயே இது இந்த விடுதலை இடம்பெறுவாதிக மேலும் தெரிவிக்கின்றன.

மிகவும் கடும்போக்கு மதவாதியான ஞானசார தேரர்  விடுதலை என்பது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அறியமுடிகிறது.

No comments