தற்கொலைதாரிகள் இந்தியாவில் பயிற்சி எடுத்துள்ளனராம்!
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட நபர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கே பயிற்சி எடுத்திருக்கலாம் என்று நம்புகிறோம் என்று இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.
“இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படுவர்களில் சிலர் இந்தியாவின் கேரளா, பெங்களூரு, காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள். பயங்கரவாத பயிற்சி எடுப்பதற்காகவே அவர்கள் அங்கே பயணித்திருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்,
அதேவேளை இந்த குண்டுவெடிப்பில் ஐஎஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சக்திகளின் சதியும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Post a Comment