தீவிரவாதிகள் பாலங்களைத் தகர்க்கலாம் - ஏஎவ்பி

சிறீலங்காவின் சிறீலங்காவின் தலைநகர் கொழும்ப ல் உள்ள பாலங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகமின ஏவ்பி செய்தி நிறுவனம் செயதி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைது செய்யப்படாமல் இருக்கின்றனர். இத்தகவலை சிறீலங்கா காவல்துறையை
மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments